• Aug 01 2025

'எச்சரிக்கை' மட்டத்தில் வெப்பநிலை: நீர்ச்சத்து குறைபாடு, தோல் நோய்கள் குறித்து எச்சரிக்கை

Chithra / Jul 31st 2025, 1:32 pm
image


இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

இதைத் தடுக்க, பொதுமக்கள் போதுமான தண்ணீர் மற்றும் இயற்கையான நீர் ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "அவதானம்" மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை "எச்சரிக்கை" மட்டத்தில் தொடரக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

'எச்சரிக்கை' மட்டத்தில் வெப்பநிலை: நீர்ச்சத்து குறைபாடு, தோல் நோய்கள் குறித்து எச்சரிக்கை இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.இதைத் தடுக்க, பொதுமக்கள் போதுமான தண்ணீர் மற்றும் இயற்கையான நீர் ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "அவதானம்" மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை "எச்சரிக்கை" மட்டத்தில் தொடரக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement