வகுப்பறையில் ELEVEN என்ற வார்த்தை எழுதத்தெரியாமல் திணறிய ஆசிரியர் ஒருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆசரியர் ஒருவர் வகுப்பறையில் ஆங்கில பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அதன்போதே மாணவர்களுக்கு லெவின் என்ற எழுத்திற்குப் பதிலாக வேறு எழுத்துக்களை எழுதியுள்ளார்.
பாடசாலையில் வகுப்பறைக் கற்றல்கள் ஒழுங்காக நடைபெறுகின்றனவா? என்பதை அவதானிக்க மேலதிகாரிகள் பாடசாலைக்குச் செல்வது வழக்கமான செயலாகும்.
அவ்வாறே தமிழகத்திலுள்ள ஒரு பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை அவதானிக்க மேலதிகாரிகள் சென்றுள்ளனர்.
அங்கு ஒரு வகுப்பறைக்குச் சென்ற போது ஆசிரியர் ஒருவர் கற்பித்துக் கொண்டிருந்தார். அதன்போது மேலதிகாரிகள் லெவின் என்ற இலக்கத்திற்கான எழுத்துக்களையும் னைன்ரீன் என்ற இலக்கத்திற்கான எழுத்துக்களையும் எழுதுமாறு தெரிவித்துள்ளனர்.
உடனே ஆசிரியர் அலமலுத்தவாறு ELEVEN என்ற எழுத்துகளுக்குப் பதிலாக AIVENE என்ற எழுத்துக்களையும்
NINTEEN என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக NINITHIN என்ற எழுத்துக்களையும் எழுதி உச்சரித்துள்ளார்.
அதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து ஒரு கணம் அசையாமல் நின்றனர். குறித்த ஆசிரியருக்கு அடிப்படை அறிவு கூட இல்லாமல் எவ்வாறு ஆசிரியராக நியமனம் பெற்று கடமை புரிகின்றார் என்று சிந்தித்தனர்.
மேலும் குறித்த ஆசிரியருக்கு மாதம் 70,000 ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆசிரியர் எழுத்துக்கள் தெரியாமல் திணறும் காட்சி இணையத்தில் வைரலாகி ஆசிரியர்கள் மத்தியிலும் கல்விச்சமூகத்திலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
லெவின் என்பதற்கு எழுத்துக்கள் தெரியாத ஆசிரியருக்கு 70000 ரூபா சம்பளமா? என்றவாறாக ஆசிரியர் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ELEVEN க்குப் பதிலாக AIVENE - வகுப்பில் திணறும் ஆசிரியர்; சம்பளம் மட்டும் 70000 ரூபா வைரலாகும் காணொளி வகுப்பறையில் ELEVEN என்ற வார்த்தை எழுதத்தெரியாமல் திணறிய ஆசிரியர் ஒருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆசரியர் ஒருவர் வகுப்பறையில் ஆங்கில பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அதன்போதே மாணவர்களுக்கு லெவின் என்ற எழுத்திற்குப் பதிலாக வேறு எழுத்துக்களை எழுதியுள்ளார். பாடசாலையில் வகுப்பறைக் கற்றல்கள் ஒழுங்காக நடைபெறுகின்றனவா என்பதை அவதானிக்க மேலதிகாரிகள் பாடசாலைக்குச் செல்வது வழக்கமான செயலாகும். அவ்வாறே தமிழகத்திலுள்ள ஒரு பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை அவதானிக்க மேலதிகாரிகள் சென்றுள்ளனர். அங்கு ஒரு வகுப்பறைக்குச் சென்ற போது ஆசிரியர் ஒருவர் கற்பித்துக் கொண்டிருந்தார். அதன்போது மேலதிகாரிகள் லெவின் என்ற இலக்கத்திற்கான எழுத்துக்களையும் னைன்ரீன் என்ற இலக்கத்திற்கான எழுத்துக்களையும் எழுதுமாறு தெரிவித்துள்ளனர். உடனே ஆசிரியர் அலமலுத்தவாறு ELEVEN என்ற எழுத்துகளுக்குப் பதிலாக AIVENE என்ற எழுத்துக்களையும் NINTEEN என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக NINITHIN என்ற எழுத்துக்களையும் எழுதி உச்சரித்துள்ளார். அதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து ஒரு கணம் அசையாமல் நின்றனர். குறித்த ஆசிரியருக்கு அடிப்படை அறிவு கூட இல்லாமல் எவ்வாறு ஆசிரியராக நியமனம் பெற்று கடமை புரிகின்றார் என்று சிந்தித்தனர். மேலும் குறித்த ஆசிரியருக்கு மாதம் 70,000 ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆசிரியர் எழுத்துக்கள் தெரியாமல் திணறும் காட்சி இணையத்தில் வைரலாகி ஆசிரியர்கள் மத்தியிலும் கல்விச்சமூகத்திலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. லெவின் என்பதற்கு எழுத்துக்கள் தெரியாத ஆசிரியருக்கு 70000 ரூபா சம்பளமா என்றவாறாக ஆசிரியர் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.