பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பிரிவில் 5,000 பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்களும் தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் பிரிவில் 5,000 பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்களும் தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.