• Aug 01 2025

ஒகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றமில்லை- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Thansita / Jul 31st 2025, 10:04 pm
image

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.

இதை அடுத்துத் தற்போதைய விலை விவரங்கள் கீழ்வருமாறு:

- லங்கா வெள்ளை டீசல் – 1 லீற்றருக்கு ரூ.289  

- லங்கா சூப்பர் டீசல் (Euro 4) – ரூ.325  

- 92 ஒக்டேன் பெற்றோல் – ரூ.305  

- 95 ஒக்டேன் பெற்றோல் – ரூ.341  

- மண்ணெண்ணெய் – ரூ.185  

இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேற்குறிப்பிட்ட விலைகளிலேயே எரிபொருள் விற்பனை தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஒகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றமில்லை- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.இதை அடுத்துத் தற்போதைய விலை விவரங்கள் கீழ்வருமாறு:- லங்கா வெள்ளை டீசல் – 1 லீற்றருக்கு ரூ.289  - லங்கா சூப்பர் டீசல் (Euro 4) – ரூ.325  - 92 ஒக்டேன் பெற்றோல் – ரூ.305  - 95 ஒக்டேன் பெற்றோல் – ரூ.341  - மண்ணெண்ணெய் – ரூ.185  இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேற்குறிப்பிட்ட விலைகளிலேயே எரிபொருள் விற்பனை தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement