ஸ்கொட்லாண்ட் நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு இன்று நடைபெறவுள்ளது.
“பொதுவாக்கெடுப்பும், தமிழரின் சுயநிர்ணய உரிமையும்” (A Referendum on Tamils Right to Self-Determination) என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு, இலங்கை நேரப்படி இன்று மாலை 03.30 மணிக்கும், ஐக்கிய இராச்சிய (UK) நேரப்படி காலை 10:00 மணிக்கும், ஐரோப்பிய ஒன்றிய (EU) நேரப்படி காலை 11:00 மணிக்கும், கனடா நேரப்படி காலை 5:00 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டை https://tgte.tv/v/4fdwCd : https://tgtegov.org/events/view?id=9CpJ00jNLW என்ற நேரடி ஒளிபரப்பு மூலம் காணலாம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஸ்கொட்லாண்ட் பாராளுமன்ற வளாகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ஸ்கொட்லாண்ட் நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு இன்று நடைபெறவுள்ளது. “பொதுவாக்கெடுப்பும், தமிழரின் சுயநிர்ணய உரிமையும்” (A Referendum on Tamils Right to Self-Determination) என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு, இலங்கை நேரப்படி இன்று மாலை 03.30 மணிக்கும், ஐக்கிய இராச்சிய (UK) நேரப்படி காலை 10:00 மணிக்கும், ஐரோப்பிய ஒன்றிய (EU) நேரப்படி காலை 11:00 மணிக்கும், கனடா நேரப்படி காலை 5:00 மணிக்கும் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டை https://tgte.tv/v/4fdwCd : https://tgtegov.org/events/viewid=9CpJ00jNLW என்ற நேரடி ஒளிபரப்பு மூலம் காணலாம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.