கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மூன்று பயணிகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர்களின் பைகளில் 4 கிலோகிராம் 22 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கட்டுநாயக்கவில் "குஷ்" ரக போதைப்பொருளுடன் மூவர் கைது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணைகளின் பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மூன்று பயணிகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்ததாகக் கூறப்படுகிறது.சந்தேக நபர்களின் பைகளில் 4 கிலோகிராம் 22 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.