• Nov 21 2025

ரயிலில் மோதுண்ட யானை உயிரிழப்பு - திருகோணமலையில் சம்பவம்

Chithra / Nov 20th 2025, 11:07 am
image


திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் ரயிலில் மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதழ குறித்த யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால்நடை வைத்தியர்கள் விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

ரயிலில் மோதுண்ட யானை உயிரிழப்பு - திருகோணமலையில் சம்பவம் திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் ரயிலில் மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது.கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதழ குறித்த யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவ இடத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால்நடை வைத்தியர்கள் விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement