தமிழகத்தின் ஹரயானா மாநிலத்தில் ஏற்பட்ட கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் தத்தளித்துள்ளன.
ஹரியானாவின் குருகிராமில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. கனமழையால் ஹரியானா மாநிலமே உறைந்து போயுள்ளது.
மக்களின் அன்றாட செயற்பாடுகள், போக்குவரத்துகள் உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
ஹரியானா மாநிலத்தை ஒடவிட்ட கனமழையால் ஹரியானா மாநிலத்திலுள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் 300க்கும் மேற்பட்ட புதிய கார்கள் நீரில் மூழ்கியுள்ளன.
புதிய கார்கள் நீரில் மூழ்கியதால், முன்பதிவு செய்தவர்களுக்கு கார்களை டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கார்கள் வெள்ளத்தில் தத்தளித்துள்ளன.
கார்கள் வெள்ளத்தில் தத்தளித்துள்ளதால் கார்களில் பல்வேறு பழுதுகள் ஏற்படலாம் எனவும் இதனால் பெரும் இழப்பை சந்திக்கலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் கொத்தாக தத்தளிக்கும் கார்கள்; ஹரியானா மாநிலத்தை ஓடவிட்ட கனமழை தமிழகத்தின் ஹரயானா மாநிலத்தில் ஏற்பட்ட கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் தத்தளித்துள்ளன.ஹரியானாவின் குருகிராமில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. கனமழையால் ஹரியானா மாநிலமே உறைந்து போயுள்ளது. மக்களின் அன்றாட செயற்பாடுகள், போக்குவரத்துகள் உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஹரியானா மாநிலத்தை ஒடவிட்ட கனமழையால் ஹரியானா மாநிலத்திலுள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் 300க்கும் மேற்பட்ட புதிய கார்கள் நீரில் மூழ்கியுள்ளன.புதிய கார்கள் நீரில் மூழ்கியதால், முன்பதிவு செய்தவர்களுக்கு கார்களை டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கார்கள் வெள்ளத்தில் தத்தளித்துள்ளன. கார்கள் வெள்ளத்தில் தத்தளித்துள்ளதால் கார்களில் பல்வேறு பழுதுகள் ஏற்படலாம் எனவும் இதனால் பெரும் இழப்பை சந்திக்கலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.