• Dec 28 2025

பனிச்சாரல் மத்தியில் ஆற்றில் மூழ்கிய கார்; நீண்ட போராட்டங்களின் பின்னர் மீட்பு!

shanuja / Dec 27th 2025, 9:29 pm
image

ரஷ்யாவின் யாகுடியாவில் உள்ள ஆற்றில் பனிச்சாரலுக்கு மத்தியில்  கார் ஒன்று மூழ்கியுள்ளது. 


ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் பனி கொட்டிக்கொண்டேயுள்ளது. பனிக்கு மத்தியில் மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள கடும் சிரமப்பட்டுள்ளனர். 


பனிச்சாரல் முழுவதும் படர்ந்துள்ள நிலையில் அங்க நின்று காரொன்று அங்கிருந்த ஆற்றில் விழுந்து மூழ்கியுள்ளது. 


கார் மூழ்கியதையடுத்து அங்கு நின்ற பணியாளர்கள் உடனடியாக செயற்பட்டு காரை மீட்க முயன்றனர். 


பல நேரங்களாக போராடிய பின்னர் ஆற்றிலிருந்து காரை மீட்டனர். இதன்போது  குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் பலர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பனிச்சாரலுக்கு மத்தியில் ஆற்றில் மூழ்கிய காரை மீட்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனிச்சாரல் மத்தியில் ஆற்றில் மூழ்கிய கார்; நீண்ட போராட்டங்களின் பின்னர் மீட்பு ரஷ்யாவின் யாகுடியாவில் உள்ள ஆற்றில் பனிச்சாரலுக்கு மத்தியில்  கார் ஒன்று மூழ்கியுள்ளது. ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் பனி கொட்டிக்கொண்டேயுள்ளது. பனிக்கு மத்தியில் மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள கடும் சிரமப்பட்டுள்ளனர். பனிச்சாரல் முழுவதும் படர்ந்துள்ள நிலையில் அங்க நின்று காரொன்று அங்கிருந்த ஆற்றில் விழுந்து மூழ்கியுள்ளது. கார் மூழ்கியதையடுத்து அங்கு நின்ற பணியாளர்கள் உடனடியாக செயற்பட்டு காரை மீட்க முயன்றனர். பல நேரங்களாக போராடிய பின்னர் ஆற்றிலிருந்து காரை மீட்டனர். இதன்போது  குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பனிச்சாரலுக்கு மத்தியில் ஆற்றில் மூழ்கிய காரை மீட்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement