சமூக முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம் ஜனாதிபதி "சமூக முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்" என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.https://x.com/anuradisanayake/status/1927603629441073568