• Aug 31 2025

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

Chithra / Aug 31st 2025, 9:07 am
image

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் இந்த விலை திருத்தம் நடைபெறுகிறது.

மேலும், கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் இந்த விலை திருத்தம் நடைபெறுகிறது.மேலும், கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement