நாட்டில் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் கட்டுமான அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
நீர் கட்டணம் தொடர்பில் ஒருவரது அனுமானங்களைச் செய்து பல்வேறு விஷயங்களை கூற முடியாது எனவும் தெரிவித்தார்.
நீர் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை: சபையில் அமைச்சர் உறுதி. நாட்டில் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் கட்டுமான அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.நீர் கட்டணம் தொடர்பில் ஒருவரது அனுமானங்களைச் செய்து பல்வேறு விஷயங்களை கூற முடியாது எனவும் தெரிவித்தார்.