• Jul 05 2025

குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Chithra / Jul 5th 2025, 11:20 am
image


அநுராதபுரத்தில் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலிப்பொத்தான குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டியே இவ்வாறுஉயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய மூதாட்டி ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி அநுராதபுரத்தில் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலிப்பொத்தான குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டியே இவ்வாறுஉயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய மூதாட்டி ஆவார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement