பதுளை மாவட்ட சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிக்காயின் அறுவடை குறைவாக இருப்பதும், தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாததும் இந்த விலை உயர்வுக்கு காரணம் என தெரிவித்தனர்.
இந்த நிலைமை நீண்ட நாட்களாக தொடர்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
உச்சம் தொட்ட தேசிக்காயின் விலை பதுளை மாவட்ட சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிக்காயின் அறுவடை குறைவாக இருப்பதும், தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாததும் இந்த விலை உயர்வுக்கு காரணம் என தெரிவித்தனர்.இந்த நிலைமை நீண்ட நாட்களாக தொடர்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.