கிளிநொச்சியில் வடக்கு மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையத்தினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த மாநாட்டில் சபரிமலை பக்தர்களுக்கு மாநாடும் சபரிமலை யாத்திரிகர்கள் அனைவரும் இலங்கையில் அனைவரும் அங்கீகரிக்கப்பட வேண்டும், சபரிமலை யாத்திரைகளுக்கு செல்லும் போது பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் இலகுபடுத்தல், மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மாதிரி குறைந்த விலையில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள தொடர்பான முன்மொழிவுகள் வழங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து மகாகுரு ரவி சுவாமிக்கு கௌரவிப்பு நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது
தரனீஸ்வரன் குரு சுவாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் உடைய தவிசாளர் அ.வேழமாலிகிதன் கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் பிரதம குரு மற்றும் ஐயப்ப பக்தர்கள் அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்
வடமாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையத்தின் மாநாடு வடமாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையத்தின் மாநாடும் மகாகுரு ரவி சுவாமிக்கு கௌரவிப்பு நிகழ்வும் இன்று(11) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் வடக்கு மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையத்தினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த மாநாட்டில் சபரிமலை பக்தர்களுக்கு மாநாடும் சபரிமலை யாத்திரிகர்கள் அனைவரும் இலங்கையில் அனைவரும் அங்கீகரிக்கப்பட வேண்டும், சபரிமலை யாத்திரைகளுக்கு செல்லும் போது பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் இலகுபடுத்தல், மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மாதிரி குறைந்த விலையில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள தொடர்பான முன்மொழிவுகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து மகாகுரு ரவி சுவாமிக்கு கௌரவிப்பு நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றதுதரனீஸ்வரன் குரு சுவாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் உடைய தவிசாளர் அ.வேழமாலிகிதன் கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் பிரதம குரு மற்றும் ஐயப்ப பக்தர்கள் அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்