நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி 6 வருடங்களுக்கும் மேலாக வேலைவாய்ப்பு வழங்கப்படாமையானது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மேலும் தெரிவிக்கையில்
அவரின் கருத்திற்கு பதிலளித்த அமைச்சர்,
2019 ஆம்ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான நியமனம் வழங்கிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கவில்லை.
அவ்வாறு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுத் தான் சுற்றுநிரும் அனுப்பப்பட்டுள்ளது. இருந்தாலும் அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
சட்டரீதியான அடிப்படைகள் எதுவும் அதில் இருந்திருக்கவில்லை. இருப்பினும் அரசியல் இடையூறுகள் காரணமாக அவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனவே அந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஆறு வருடங்களுக்கு மேலாக நியமனம் வழங்காது ஏமாற்றும் அரசாங்கம்; சபையில் சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி. நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி 6 வருடங்களுக்கும் மேலாக வேலைவாய்ப்பு வழங்கப்படாமையானது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மேலும் தெரிவிக்கையில் அவரின் கருத்திற்கு பதிலளித்த அமைச்சர், 2019 ஆம்ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான நியமனம் வழங்கிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கவில்லை. அவ்வாறு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுத் தான் சுற்றுநிரும் அனுப்பப்பட்டுள்ளது. இருந்தாலும் அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். சட்டரீதியான அடிப்படைகள் எதுவும் அதில் இருந்திருக்கவில்லை. இருப்பினும் அரசியல் இடையூறுகள் காரணமாக அவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.எனவே அந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.