• Jun 26 2025

பங்களாதேஷ் - இலங்கை அணியின் 2ஆவது ரெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!.

shanuja / Jun 25th 2025, 1:21 pm
image


பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றின் இரண்டாவது டெஸ்ட் தொடர் இன்று (25) SSC சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. 


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.


பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாவது தொடர் ஆரம்பமாகியுள்ளது. 


இரண்டு போட்டிகள் கொண்ட இரு அணிகளுக்கிடையிலான ரெஸ்ட் போட்டியில் முதலாவது போட்டி தோல்வியின்றி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் - இலங்கை அணியின் 2ஆவது ரெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம். பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றின் இரண்டாவது டெஸ்ட் தொடர் இன்று (25) SSC சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாவது தொடர் ஆரம்பமாகியுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இரு அணிகளுக்கிடையிலான ரெஸ்ட் போட்டியில் முதலாவது போட்டி தோல்வியின்றி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement