ஜூன் மாதத்தில் இதுவரை மொத்தம் 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
இந்தியாவில் இருந்து மொத்தம் 27,504 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
மேலும், இங்கிலாந்திலிருந்து 7,716 பேர், சீனாவிலிருந்து 6,097 பேர், பங்களாதேஷிலிருந்து 5,035 பேர் மற்றும் 4,594 அவுஸ்திரேலிய நாட்டினர் வருகை தந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,123,289 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் - வெளியான அறிக்கை ஜூன் மாதத்தில் இதுவரை மொத்தம் 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 27,504 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.மேலும், இங்கிலாந்திலிருந்து 7,716 பேர், சீனாவிலிருந்து 6,097 பேர், பங்களாதேஷிலிருந்து 5,035 பேர் மற்றும் 4,594 அவுஸ்திரேலிய நாட்டினர் வருகை தந்துள்ளனர்.2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,123,289 ஆக அதிகரித்துள்ளது.