பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்டதை அங்கிருந்த பாதுகாப்புப் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
அதன் பின்னர் கல்வி அமைச்சில் தறையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தால் கல்வி அமைச்சில் பதற்றம் பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்டதை அங்கிருந்த பாதுகாப்புப் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.அதன் பின்னர் கல்வி அமைச்சில் தறையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.