உலக பாதாள கும்பலில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் வலஸ் கட்டா மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
உலக பாதாளக் கும்பலை கைது செய்ய முற்பட்ட போது மேற்கு, வடக்கு குற்றப்பிரிவிலிருந்து தப்ப முயற்சித்தபோது கெஹெல்பத்தர பத்மே காயமடைந்தார்.
இதனையடுத்தே கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் வலஸ் கட்டா, சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் குற்றப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (02) அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கெஹெல்பத்தர கைது தொடர்பில் குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் வலஸ் கட்டா மீண்டும் CID இல் உலக பாதாள கும்பலில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் வலஸ் கட்டா மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். உலக பாதாளக் கும்பலை கைது செய்ய முற்பட்ட போது மேற்கு, வடக்கு குற்றப்பிரிவிலிருந்து தப்ப முயற்சித்தபோது கெஹெல்பத்தர பத்மே காயமடைந்தார். இதனையடுத்தே கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் வலஸ் கட்டா, சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் குற்றப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.சந்தேக நபர் நேற்று (02) அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கெஹெல்பத்தர கைது தொடர்பில் குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.