• Sep 03 2025

அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய விவகாரம்; 20க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

Chithra / Sep 3rd 2025, 12:05 pm
image

 

முன்னாள் அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்திற்காக தற்போது ஒரு சிறப்பு குழு செயல்பட்டு வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய விவகாரம்; 20க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்  முன்னாள் அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த விடயத்திற்காக தற்போது ஒரு சிறப்பு குழு செயல்பட்டு வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement