கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவை, பொதுமக்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (8) நடைபெற்றது .
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவிடம் பொதுமக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பில், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை பொறுப்பான அதிகாரிகளிடம் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ஆளுநரிடமும் பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
பொதுமக்கள் சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த பொதுமக்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவை, பொதுமக்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (8) நடைபெற்றது . கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவிடம் பொதுமக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.சந்திப்பில், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை பொறுப்பான அதிகாரிகளிடம் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ஆளுநரிடமும் பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. பொதுமக்கள் சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.