• Dec 11 2024

யாழில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு!

Chithra / Nov 14th 2024, 8:36 am
image

யாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்தவரே  திடீரென உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும், வட்டுக்கோட்டையை சேர்ந்த 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்தவரே  திடீரென உயிரிழந்துள்ளார்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும், வட்டுக்கோட்டையை சேர்ந்த 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலதிக குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement