யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் 355 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்யுமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
355க்கும் மேற்பட்ட நியமனங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை; யாழ்.பல்கலையில் இன்று அடையாள வேலைநிறுத்தம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் 355 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்யுமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஊழியர்கள் பலர் வாசகங்களை ஏந்தியவாறு கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.