பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவா கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கைப் பெண் இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்படும் முழு காணொளி தற்போது வெளியாகியுள்ளன
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார்.
அவருக்கு உதவிய மேலும் ஐவரும் அவருடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இஷாரா செவ்வந்தி மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்படும் முழு காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் செவ்வந்தி கைதாகும் போது என்ன செய்தார் வெளியான முழுமையான காணொளி பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவா கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கைப் பெண் இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்படும் முழு காணொளி தற்போது வெளியாகியுள்ளனகொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். அவருக்கு உதவிய மேலும் ஐவரும் அவருடன் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இஷாரா செவ்வந்தி மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்படும் முழு காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளது.