ஒரு எறும்பின் மீது பொருத்தப்பட்ட மைக்ரோ கேமரா மூலம் பூச்சிகளின் உலகின் மறைக்கப்பட்ட கண்ணுக்கு தெரியாத சுவாரசியங்களை பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம் கண்ணுக்கு வெறும் துளையாக தென்படும் எறும்புகளின் வாழ்விடங்கள் வெறும் சிறிய துளைகள் அல்ல; அவை ராணி எறும்பும், குஞ்சுகளும் குடும்பமாக சேர்ந்து வாழும் இடமாகும்.
இக்காட்சிகள் இந்த சிறிய உயிரினங்கள் ஒன்றாக வேலை செய்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காட்டுகிறது.
எறும்புகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறி, சிக்கலான வழிகளை கடந்து செல்வது மற்றும் தமது வாழ்விடங்களான சுரங்கபாதையை எவ்வாறு கட்டமைத்து உருவாக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளமுடிகின்றது.
இதே வேளை மறைவான பூச்சிகளின் வாழ்க்கைக்கு எம்மை ஒரு நிமிடம் அழைத்து செல்வது போல சுவாரஸ்மாகவுள்ளது.
கண்ணுக்கு புலப்படா விடயங்களை வெளிச்சம் போட்டு காட்டும் அளவிற்கு இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
எறும்புகளின் உலகத்தினை வெளிப்படுத்திய மைக்ரோ கேமரா-கண்ணுக்கு புலப்படா காட்சிகளைபடம் பிடித்த தொழில்நுட்பம் ஒரு எறும்பின் மீது பொருத்தப்பட்ட மைக்ரோ கேமரா மூலம் பூச்சிகளின் உலகின் மறைக்கப்பட்ட கண்ணுக்கு தெரியாத சுவாரசியங்களை பதிவு செய்யப்பட்டுள்ளது.எம் கண்ணுக்கு வெறும் துளையாக தென்படும் எறும்புகளின் வாழ்விடங்கள் வெறும் சிறிய துளைகள் அல்ல; அவை ராணி எறும்பும், குஞ்சுகளும் குடும்பமாக சேர்ந்து வாழும் இடமாகும்.இக்காட்சிகள் இந்த சிறிய உயிரினங்கள் ஒன்றாக வேலை செய்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காட்டுகிறது.எறும்புகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறி, சிக்கலான வழிகளை கடந்து செல்வது மற்றும் தமது வாழ்விடங்களான சுரங்கபாதையை எவ்வாறு கட்டமைத்து உருவாக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளமுடிகின்றது.இதே வேளை மறைவான பூச்சிகளின் வாழ்க்கைக்கு எம்மை ஒரு நிமிடம் அழைத்து செல்வது போல சுவாரஸ்மாகவுள்ளது.கண்ணுக்கு புலப்படா விடயங்களை வெளிச்சம் போட்டு காட்டும் அளவிற்கு இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.https://www.facebook.com/share/v/1DQiapQw4E/