• Jan 19 2026

ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவு;மூடப்பட்ட சாலைகள் - உறைந்துபோன மக்கள்!

shanuja / Jan 17th 2026, 9:54 pm
image

ரஷ்யாவின்  கம்சட்கா பகுதியில் பயங்கர பனிப்பொழிவு ஏற்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளன. 


ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 


தலைநகரமான மாஸ்கோ தற்போது மிகக் கடுமையான குளிரையும் வரலாற்றில் அரிதாக காணப்படும் அளவிற்கு பெரும் பனிப்பொழிவையும் சந்தித்து வருகிறது.


இதனால் சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதால், நடைபாதைகள் கூட காணாமல் போயுள்ளன.


அதன் விளைவாக தனிப்பட்ட வாகன போக்குவரத்து மட்டுமல்லாமல், பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


வீடுகளை விட்டு வெளியு வரமுடியாத அளவில் மக்கள் உறைந்துபோயுள்ளனர். பனிப்பொழிவின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளன. 


ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவு;மூடப்பட்ட சாலைகள் - உறைந்துபோன மக்கள் ரஷ்யாவின்  கம்சட்கா பகுதியில் பயங்கர பனிப்பொழிவு ஏற்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளன. ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகரமான மாஸ்கோ தற்போது மிகக் கடுமையான குளிரையும் வரலாற்றில் அரிதாக காணப்படும் அளவிற்கு பெரும் பனிப்பொழிவையும் சந்தித்து வருகிறது.இதனால் சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதால், நடைபாதைகள் கூட காணாமல் போயுள்ளன.அதன் விளைவாக தனிப்பட்ட வாகன போக்குவரத்து மட்டுமல்லாமல், பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வீடுகளை விட்டு வெளியு வரமுடியாத அளவில் மக்கள் உறைந்துபோயுள்ளனர். பனிப்பொழிவின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement