• May 01 2026

கொழும்பு வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து!

shanu / Oct 8th 2025, 1:02 pm
image

கொழும்பு பன்னிப்பிட்டிய, தெபானாம பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



குறித்த பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கடையொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக குறிப்பிடப்பட்டுள்ளது.



இதன்படி தீயினை கட்டுப்படுத்தி கோட்டை மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து கொழும்பு பன்னிப்பிட்டிய, தெபானாம பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கடையொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி தீயினை கட்டுப்படுத்தி கோட்டை மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement