• May 19 2025

நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு..!

Sharmi / May 19th 2025, 5:03 pm
image

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளையதினம் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக நாளை  மாலை 4.30 மணிக்கு  இப் போராட்டம் நடைபெறவுள்ளது.

நல்லூரான் உற்சவ வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து சைவ சமயிகளும் அணிதிரண்டு எதிரப்பை பதிவு செய்யுமாறு அகில இலங்கை சைவ மகா சபை வலியுறுத்தியுள்ளது.

நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளையதினம் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக நாளை  மாலை 4.30 மணிக்கு  இப் போராட்டம் நடைபெறவுள்ளது.நல்லூரான் உற்சவ வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து சைவ சமயிகளும் அணிதிரண்டு எதிரப்பை பதிவு செய்யுமாறு அகில இலங்கை சைவ மகா சபை வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement