சீனாவின் சோங்கிங் நகரம் 2026 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக பிரமாண்டமான ட்ரோன் கண்காட்சியை நடாத்தியுள்ளது.
குறித்த கண்காட்சியில் 8,000 ட்ரோன்கள் ஒரே நேரத்தில் பறந்து, இரவு வானத்தை பிரகாசமான 3D அனிமேஷன்களை உருவாக்கி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
ட்ரோன்களின் ஒத்திசைவு மற்றும் ஒளி, வானில் உயிருள்ள கலைப் படைப்பாக மாறி, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினை வெளிப்படுத்தியது.
ஒத்திசைக்கப்பட்ட வடிவங்களில் ஒளிரச் செய்தன.
உலகளவில் ட்ரோன் காட்சிகளின் தலைநகராக பெயர் பெற்றுள்ள சோங்கிங், பெரிய அளவிலான வான்வழி தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியாக தனி இடம் பிடித்துள்ளது.
இதற்கு முன், சோங்கிங்கில் நடந்த ஒரு ட்ரோன் கண்காட்சி 11,787 ஒத்திசைக்கப்பட்ட ட்ரோன்களுடன் கின்னஸ் உலக சாதனையை இக்கண்காட்சி முறியடித்துள்ளது.
குறத்த காட்சிகள் பார்வையாளர்களை வாயடைத்து பிரமித்து பார்க்க வைக்கின்றது.
வான் வெளியை அலங்கரித்த வினோத கண்காட்சி-மக்களை வியப்பில் ஆழ்த்திய சீன தொழில்நுட்பம் சீனாவின் சோங்கிங் நகரம் 2026 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக பிரமாண்டமான ட்ரோன் கண்காட்சியை நடாத்தியுள்ளது.குறித்த கண்காட்சியில் 8,000 ட்ரோன்கள் ஒரே நேரத்தில் பறந்து, இரவு வானத்தை பிரகாசமான 3D அனிமேஷன்களை உருவாக்கி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.ட்ரோன்களின் ஒத்திசைவு மற்றும் ஒளி, வானில் உயிருள்ள கலைப் படைப்பாக மாறி, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினை வெளிப்படுத்தியது. ஒத்திசைக்கப்பட்ட வடிவங்களில் ஒளிரச் செய்தன.உலகளவில் ட்ரோன் காட்சிகளின் தலைநகராக பெயர் பெற்றுள்ள சோங்கிங், பெரிய அளவிலான வான்வழி தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியாக தனி இடம் பிடித்துள்ளது.இதற்கு முன், சோங்கிங்கில் நடந்த ஒரு ட்ரோன் கண்காட்சி 11,787 ஒத்திசைக்கப்பட்ட ட்ரோன்களுடன் கின்னஸ் உலக சாதனையை இக்கண்காட்சி முறியடித்துள்ளது.குறத்த காட்சிகள் பார்வையாளர்களை வாயடைத்து பிரமித்து பார்க்க வைக்கின்றது.