யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மேற்கு குடியிருப்பு வீதி பருத்தித்துறை பிரதேச சபையால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் காணப்பட்ட கட்டைக்காடு மேற்கு குடியிருப்பு வீதியால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.
கடந்த காலங்களில் மக்கள் இந்த குடியிருப்பு வீதியை புனரமைப்பு செய்து தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை.
தற்போது பருத்தித்துறை பிரதேச சபையால் 420M நீளமான குறித்த வீதி 1,483,520.00 ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு நீண்டகாலமாக நிலவி வந்த மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்டைக்காடு மேற்கு குடியிருப்பு வீதி புனரமைப்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மேற்கு குடியிருப்பு வீதி பருத்தித்துறை பிரதேச சபையால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் காணப்பட்ட கட்டைக்காடு மேற்கு குடியிருப்பு வீதியால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.கடந்த காலங்களில் மக்கள் இந்த குடியிருப்பு வீதியை புனரமைப்பு செய்து தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை.தற்போது பருத்தித்துறை பிரதேச சபையால் 420M நீளமான குறித்த வீதி 1,483,520.00 ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு நீண்டகாலமாக நிலவி வந்த மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.