• Jul 22 2025

இரண்டாம் உலகப் போர் வீரர் ஜேக் லார்சன் காலமானார்!

shanuja / Jul 21st 2025, 11:09 am
image

இரண்டாம் உலகப் போரின் வீரரும்,  ‘பாப்பா ஜேக்’ என்று அழைக்கப்படும் டிக் டொக் பிரபலமுமான ஜேக் லார்சன் (Jake Larson) காலமானார். 

 

ஜேக் லார்சன் அமெரிக்க இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு இராணுவ வீரர் ஆவார். நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 102 ஆவது வயதில் காலமானார். 

 

இவரது டிக் டொக் கணக்கை 1.2 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அவர் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எம்மி விருதையும் (Emmy Awards) வென்றுள்ளார்.


பல விருதுகளை வென்று குவித்த போர் வீரரின் இழப்பு  அவரது இரசிகர்கள் உள்ளிட்ட பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டாம் உலகப் போர் வீரர் ஜேக் லார்சன் காலமானார் இரண்டாம் உலகப் போரின் வீரரும்,  ‘பாப்பா ஜேக்’ என்று அழைக்கப்படும் டிக் டொக் பிரபலமுமான ஜேக் லார்சன் (Jake Larson) காலமானார்.  ஜேக் லார்சன் அமெரிக்க இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு இராணுவ வீரர் ஆவார். நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 102 ஆவது வயதில் காலமானார்.  இவரது டிக் டொக் கணக்கை 1.2 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அவர் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எம்மி விருதையும் (Emmy Awards) வென்றுள்ளார்.பல விருதுகளை வென்று குவித்த போர் வீரரின் இழப்பு  அவரது இரசிகர்கள் உள்ளிட்ட பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement