• Jul 21 2025

T -20 கிரிக்கெட் தொடர் - தென் ஆப்பிரிக்க அணி வெற்றி!

shanuja / Jul 20th 2025, 10:35 pm
image

சிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு தொடரின் 4ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. 

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 


 அதன்படி, முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

 

145 என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

T -20 கிரிக்கெட் தொடர் - தென் ஆப்பிரிக்க அணி வெற்றி சிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு தொடரின் 4ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.  அதன்படி, முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  145 என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement