• Jun 03 2026

மணற்காட்டு புனித அந்தோனியார் திருச் சொரூபம் இல்லங்கள் தரிசனம்

shanu / Jun 3rd 2026, 6:47 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சிகளுக்கு மணக்காடு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்றைய தினம் 

புனித அந்தோனியார் திருச் சொரூபம் மணல்காடு கிராமத்தில் இல்லங்களுக்கான சென்றுள்ளது.


மணற்காட்டு பங்குத்தந்தை யோன் குரூஸ் அடிகளாரின் தலைமையில்  மணற்காடு யோசவாஸ் இளைஞர் மன்ற உறுப்பினர்கள்,  அருட்சகோதரிகள் பங்கு  மக்களுடன் இணைந்து திருப்பவனியில் ஈடுபட்டுள்ளனர்.


மணற்காட்டு புனித அந்தோனியார் திருச் சொரூபம் இல்லங்கள் தரிசனம் யாழ்ப்பாணம் வடமராட்சிகளுக்கு மணக்காடு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்றைய தினம் புனித அந்தோனியார் திருச் சொரூபம் மணல்காடு கிராமத்தில் இல்லங்களுக்கான சென்றுள்ளது.மணற்காட்டு பங்குத்தந்தை யோன் குரூஸ் அடிகளாரின் தலைமையில்  மணற்காடு யோசவாஸ் இளைஞர் மன்ற உறுப்பினர்கள்,  அருட்சகோதரிகள் பங்கு  மக்களுடன் இணைந்து திருப்பவனியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement