• May 26 2026

பாராளுமன்ற தேர்தலில் சந்திரகுமார் தலைமையில் யாழில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டி..!

Ziya / Oct 11th 2024, 3:37 pm
image

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஐக்கிய மக்கள் சக்தியினர் தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(11) காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான வேட்பாளர் அணியினர் வேட்பு மனுவைக் கையளித்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் சந்திரகுமார் தலைமையில் யாழில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டி. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஐக்கிய மக்கள் சக்தியினர் தாக்கல் செய்தனர்.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(11) காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான வேட்பாளர் அணியினர் வேட்பு மனுவைக் கையளித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement