இலங்கைக்குக் கடத்துவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுக்கு மற்றும் மஞ்சள் மா மூடைகளைத் தமிழகப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தின் புதுமடம் கடற்கரைப் பகுதியில், புதுமடம் கடலோரக் காவல் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ரோந்தின்போதே இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, பதிவு எண் இல்லாத நாட்டுப் படகொன்றில் வைக்கப்பட்டிருந்த 14 மூடை சுக்கு மற்றும் இரண்டு மூடை மஞ்சள் மா ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்குக் கடத்த முற்பட்ட சுக்கு, மஞ்சள் மா மூடைகள் மீட்பு இலங்கைக்குக் கடத்துவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுக்கு மற்றும் மஞ்சள் மா மூடைகளைத் தமிழகப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.தமிழகத்தின் புதுமடம் கடற்கரைப் பகுதியில், புதுமடம் கடலோரக் காவல் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ரோந்தின்போதே இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதன்போது, பதிவு எண் இல்லாத நாட்டுப் படகொன்றில் வைக்கப்பட்டிருந்த 14 மூடை சுக்கு மற்றும் இரண்டு மூடை மஞ்சள் மா ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.