• Jan 19 2026

ஆடொன்றை திருடிய இருவர் வாடகைக் காருடன் கைது

Chithra / Apr 27th 2025, 1:08 pm
image

 

திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் பகுதியில் ஆடொன்றை திருடிய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட வாடகைக் காரொன்றையும் சம்பூர் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மூதூர் -பொழுதுபோக்கு பூங்காவிற்கு அருகில் வைத்து ,நேற்று சனிக்கிழமை இரவு சந்தேக நபர்கள்  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மூதூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதியின் வாசஸ்தளத்தில் ஆசைப்படுத்த உள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டார்.


ஆடொன்றை திருடிய இருவர் வாடகைக் காருடன் கைது  திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் பகுதியில் ஆடொன்றை திருடிய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட வாடகைக் காரொன்றையும் சம்பூர் பொலிஸார் மீட்டுள்ளனர்.மூதூர் -பொழுதுபோக்கு பூங்காவிற்கு அருகில் வைத்து ,நேற்று சனிக்கிழமை இரவு சந்தேக நபர்கள்  கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மூதூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதியின் வாசஸ்தளத்தில் ஆசைப்படுத்த உள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement