முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களை வழங்கி வருகிறார்.
கனா, குரங்கு பெடல், கொட்டுக்காளி போன்ற படங்களின் வரிசையில் சிவகார்த்திகேயன் தயாரித்த படம்தான் தாய் கிழவி.
ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
முனீஸ்காந்த், சிங்கம்புலி, ரேச்சல் ரெபேக்கா, பால சரவணன், அருள்தாஸ், முத்துக்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்துள்ளனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.
இந்நிலையில், 20 நாட்களில் தாய் கிழவி படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 20 நாட்களில் இப்படம் 75 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.
தாய் கிழவி படத்தின் அசூர வசூல் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களை வழங்கி வருகிறார். கனா, குரங்கு பெடல், கொட்டுக்காளி போன்ற படங்களின் வரிசையில் சிவகார்த்திகேயன் தயாரித்த படம்தான் தாய் கிழவி.ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.முனீஸ்காந்த், சிங்கம்புலி, ரேச்சல் ரெபேக்கா, பால சரவணன், அருள்தாஸ், முத்துக்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்துள்ளனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இந்நிலையில், 20 நாட்களில் தாய் கிழவி படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 20 நாட்களில் இப்படம் 75 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.