• Apr 21 2026

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கான விசேட அறிவிப்பு..!!

Tamil nila / Feb 15th 2024, 7:03 pm
image

தம்புள்ளையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக  சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

போட்டியை காண டிக்கெட் வாங்க வருவதை தவிர்க்குமாறு கிரிக்கெட் ரசிகர்களிடம் கோரிக்கை விடுப்பதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

தம்புள்ளை விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் இன்று அதிகளவானோர் டிக்கெட்டுக்களை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 


இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கான விசேட அறிவிப்பு. தம்புள்ளையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக  சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.போட்டியை காண டிக்கெட் வாங்க வருவதை தவிர்க்குமாறு கிரிக்கெட் ரசிகர்களிடம் கோரிக்கை விடுப்பதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.தம்புள்ளை விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் இன்று அதிகளவானோர் டிக்கெட்டுக்களை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement