• Oct 30 2026

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி! நள்ளிரவு முதல் அதிகரிக்கும் விலைகள்!

Chithra / Oct 30th 2026, 10:04 am
image


நாட்டில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த விலை அதிகரிப்பு இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி நள்ளிரவு முதல் அதிகரிக்கும் விலைகள் நாட்டில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விலை அதிகரிப்பு இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement