• Dec 09 2024

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை - 40% சத வீதம் வாக்கு பதிவு

Tharmini / Nov 14th 2024, 1:25 pm
image

நுவரெலியா மாவட்டத்தில் காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு, 

இதுவரையில் 40% சத  வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது.

நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில்  40% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி, மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.



நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை - 40% சத வீதம் வாக்கு பதிவு நுவரெலியா மாவட்டத்தில் காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு, இதுவரையில் 40% சத  வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது.நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில்  40% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி, மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement