வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேட்சித் உயிரியில் பிரிவில்; 3 யு சித்தியினை பெற்று வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினையும் தேசிய மட்டத்தில் 43 ஆவது இடத்தினையும் பெற்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச மண்ணிற்கு பெருமை சேர்த்தார்.
இதேநேரம் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் மாணவர்களும் இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் ஒருவருமாக ஆறு மாணவர்கள் வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவரது வெற்றி தொடர்பில் பெற்றோர்களான ரமேஸ் உதயவேணி ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் வெற்றிக்காக உழைத்த அத்தனை பேருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் முதலிடம் வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேட்சித் உயிரியில் பிரிவில்; 3 யு சித்தியினை பெற்று வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினையும் தேசிய மட்டத்தில் 43 ஆவது இடத்தினையும் பெற்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச மண்ணிற்கு பெருமை சேர்த்தார்.இதேநேரம் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் மாணவர்களும் இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் ஒருவருமாக ஆறு மாணவர்கள் வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அவரது வெற்றி தொடர்பில் பெற்றோர்களான ரமேஸ் உதயவேணி ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் வெற்றிக்காக உழைத்த அத்தனை பேருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.