• Oct 11 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- மாவை.சேனாதிராஜா யாழில் திடீர் சந்திப்பு..!

Sharmi / Sep 7th 2024, 11:46 pm
image

Advertisement

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள மாவை.சேனாதிராஜாவின் இல்லத்தில் இன்று(07) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- மாவை.சேனாதிராஜா யாழில் திடீர் சந்திப்பு. சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள மாவை.சேனாதிராஜாவின் இல்லத்தில் இன்று(07) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement