• Aug 12 2025

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

Chithra / Aug 12th 2025, 1:27 pm
image

 

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் வாக்குமூலங்களை வழங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தது.

இதனை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.


முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் வாக்குமூலங்களை வழங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தது.இதனை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

Advertisement