• Aug 12 2025

தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண் படுகொலை!

Thansita / Aug 11th 2025, 10:02 pm
image

கிளிநொச்சியில் வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்னே  கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில்  - விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்னே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண் படுகொலை கிளிநொச்சியில் வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்னே  கொலை செய்யப்பட்டுள்ளார்.வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில்  - விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்னே கொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement