• Aug 12 2025

ரயில்வே பொது முகாமையாளரை நீக்க அமைச்சரவை அனுமதி!

Chithra / Aug 12th 2025, 10:39 am
image

 

ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அவரை சம்பந்தப்பட்ட பதவியில் இருந்து நீக்குவதற்கான சிறப்பு முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடருந்து திணைக்களத்தில் நடக்கும் பெரும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பொது முகாமையாளரை நீக்க அமைச்சரவை அனுமதி  ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அவரை சம்பந்தப்பட்ட பதவியில் இருந்து நீக்குவதற்கான சிறப்பு முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தொடருந்து திணைக்களத்தில் நடக்கும் பெரும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement