• Aug 02 2025

பஸ் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

Bus
Chithra / Aug 1st 2025, 4:00 pm
image


ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று  (31) இரவு அறிவித்திருந்தது.

அதன்படி, ஒரு லீட்டர் வெள்ளை டீசலின் விலை 289 ரூபாவாகவும், 95 ஆக்டேன் பெட்ரோலின் விலை 341 ரூபாவாகவும், ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் விலை 325 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

எனவே, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாததால் பஸ் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார். 

பஸ் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல் ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று  (31) இரவு அறிவித்திருந்தது.அதன்படி, ஒரு லீட்டர் வெள்ளை டீசலின் விலை 289 ரூபாவாகவும், 95 ஆக்டேன் பெட்ரோலின் விலை 341 ரூபாவாகவும், ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் விலை 325 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாததால் பஸ் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement