கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் புதுவருட நிகழ்வு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.
பொது மக்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்ட போட்டி, முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல் போன்ற போட்டிகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், பொலிஸ் அதிகாரிகள், பொது மக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் புதுவருட நிகழ்வு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் புதுவருட நிகழ்வு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது. பொது மக்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்ட போட்டி, முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல் போன்ற போட்டிகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், பொலிஸ் அதிகாரிகள், பொது மக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.