• Sep 01 2025

செம்மணியில் இன்றும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

Aathira / Sep 1st 2025, 7:53 pm
image

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. 

இதில் சில குழந்தைகளின் எலும்புகளும் அடங்கும். 

இதுவரை மொத்தம் 218 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அவற்றில் 198 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


செம்மணியில் இன்றும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் சில குழந்தைகளின் எலும்புகளும் அடங்கும். இதுவரை மொத்தம் 218 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 198 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement