• Jul 06 2025

கிழக்கு மாகாண செயலாளருடன் கிண்ணியா நகர சபை தவிசாளர் சந்திப்பு!

shanuja / Jul 5th 2025, 11:02 pm
image


கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர்  இஸட்.ஏ.எம். பைஸலை கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம். மஹ்தி மற்றும் செயலாளர் ஆகியோர் அவரது  அலுவலகதில் இன்று (04) சந்தித்தனர். 


சந்திப்பின்போது கிண்ணியா நகரசபையில் காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, வருமான இழப்புகள்,  சுற்றுலா துறையை மேம்டுத்துதல், நவீன சந்தை கட்டிட தொகுதி நிர்மாணம்  ஆகியன கலந்துரையாடப்பட்டன. 


கிழக்கு மாகாண செயலாளருடன் கிண்ணியா நகர சபை தவிசாளர் சந்திப்பு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர்  இஸட்.ஏ.எம். பைஸலை கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம். மஹ்தி மற்றும் செயலாளர் ஆகியோர் அவரது  அலுவலகதில் இன்று (04) சந்தித்தனர். சந்திப்பின்போது கிண்ணியா நகரசபையில் காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, வருமான இழப்புகள்,  சுற்றுலா துறையை மேம்டுத்துதல், நவீன சந்தை கட்டிட தொகுதி நிர்மாணம்  ஆகியன கலந்துரையாடப்பட்டன. 

Advertisement

Advertisement

Advertisement